Author: ஜே. ஜெயவர்த்தன்

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியா சார்பாக கலந்து கொள்ளவிருக்கும் ‘தயாரா’ குதிரை மற்றும் ஃபவாத் மிர்சா – பதக்க வாய்ப்பு எப்படி?

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியினரைப்பற்றி நினைத்தால், வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு அதிகாரிகள் ஆகியோரே நம் கண்முன்னே வருவார்கள்.. ஆனால் இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக ஒரு குதிரை பங்கேற்கப்போகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

உ.பி அரசியல்: மோதி – அமித் ஷாவுக்கு நேரடி சவால் விடுக்கத் துணிந்தாரா யோகி ஆதித்யநாத்? – mkural.com

உத்தர பிரதேச மாநில அரசியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக பல நிகழ்வுகள் சமீபத்திய வாரங்களாக அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பலரும் உத்தர பிரதேசத்தில் முகாமிட்டு நடத்தி வரும் கூட்டங்கள், அம்மாநில அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கரிகாலன் கட்டிய கல்லணை: தமிழர்களின் நீர் மேலாண்மை குறித்து நீங்கள் அறிவீர்களா? #தமிழர்_பெருமை

(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் ஆறாவது கட்டுரை.)