Year: 2020

விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் மோசடி: சிபிஐ விசாரணைக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

2019ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு சார்பில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் குறைந்தபட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு, ரூ.6000 நிதி உதவியாக வழங்கப்பட்டு வருகிறது.

கரிகாலன் கட்டிய கல்லணை: தமிழர்களின் நீர் மேலாண்மை குறித்து நீங்கள் அறிவீர்களா? #தமிழர்_பெருமை

(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் ஆறாவது கட்டுரை.)

விசாகப்பட்டினம் வாயு கசிவு: ஆந்திரப் பிரதேச ரசாயன ஆலை அருகே வசித்த 13 பேர் பலி

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் வாயுக் கசிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவுடன் 9 ஆண்டுகளுக்கு பின்னர் கலந்துரையாடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு – விரிவான தகவல்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழர் பிரச்சினை தொடர்பில் சுமார் 9 வருடங்களுக்குப் பின்னர் உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளது.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத குழு தலைவர் சுட்டுக் கொலை

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் முக்கியத் தீவிரவாத தலைவர் ஒருவரும் அவரது கூட்டாளி ஒருவரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.