Year: 2021

ஆப்கானிஸ்தானில் போலியோ முகாம் நடத்தும் ஐ.நா: ஒப்புக்கொண்ட தாலிபன்

ஆப்கானிஸ்தானில் நாடு முழுவதும் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்த உள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் திருச்சபை பாதிரியார்களால் 2,16,000 சிறாருக்கு பாலியல் கொடுமை: விசாரணை அறிக்கை

1950ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று இது தொடர்பான விசாரணையில் தெரியவந்துள்ளது.

குலாப்: கலிங்கபட்டினம் – கோபால்பூரில் கரையை கடக்கும் புயல் – ஆந்திரா, ஒடிஷாவில் கன மழை – mkural.com

குலாப் புயல், இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் உள்ள கலிங்கபட்டினத்துக்கும் ஒடிஷாவின் கோபால்பூருக்கும் இடையே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. இது மேலும் சில மணி நேரம் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கணித்துள்ளனர்.

தமிழ்நாடு தொல்லியல் துறை வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் அகழாய்வு செய்ய விரும்புவது ஏன்?

தமிழ்நாடு தொல்லியல் துறை வேறு மாநிலங்களில் உள்ள பாலூர், வேங்கி, தலக்காடு போன்ற இடங்களிலும் தொல்லியல் ஆய்வுகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இந்த இடங்களின் பின்னணி என்ன என்பதை இரு பாகங்களாகப் பார்க்கலாம். அதன் முதல் பாகம் இது.

இந்திய உச்ச நீதிமன்றத்தில் 3 பெண் நீதிபதிகள் – கொண்டாடுவதில் அவசரம் காட்டப்படுகிறதா?

இந்திய உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மூன்று பெண் நீதிபதிகளின் நியமனங்கள் நடந்தேறின. அவர்களில் ஒருவரான நீதிபதி பி.வி நாகரத்னா, ஒருநாள் இந்தியாவின் முதலாவது பெண் தலைமை நீதிபதி ஆகலாம் என குறிப்பிட்டு செய்திகள் வெளியாயின. சிலர் இதை “ஒரு வரலாற்றுத் தருணம்” என அழைக்கிறார்கள்.

சங்க இலக்கியங்களை திராவிட களஞ்சியம் என்ற பெயரில் வெளியிடத் திட்டமா? அமைச்சர் விளக்கம்

சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து, திராவிடக் களஞ்சியம் என்ற பெயரில் தமிழ்நாடு அரசு வெளியிடப்போவதாக கூறி எதிர்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?

ஆப்கனில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் – தகவல்கள் வெளியாகின – mkural.com

ஆப்கனில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கனில் இருந்து வெளிநாட்டினரை மீட்கும் பணி விரைவுபடுத்தப்படும்: ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் தாலிபன் வசம் ஆளுகை வந்த பிறகு அந்த நாட்டில் இருந்து வெளியேறும் நோக்கத்துடன் ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள்.

கொரோனா மூன்றாம் அலையை தடுப்பது எப்படி? தமிழ்நாடு அரசு திட்டமிடும் வழிமுறைகள் என்னென்ன?

தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் இறையன்பு, ஆலோசனை நடத்தினார்.

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியா சார்பாக கலந்து கொள்ளவிருக்கும் ‘தயாரா’ குதிரை மற்றும் ஃபவாத் மிர்சா – பதக்க வாய்ப்பு எப்படி?

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியினரைப்பற்றி நினைத்தால், வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு அதிகாரிகள் ஆகியோரே நம் கண்முன்னே வருவார்கள்.. ஆனால் இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக ஒரு குதிரை பங்கேற்கப்போகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?