நாள்: ஆகஸ்ட் 17, 2022

தமிழக மக்களே உஷார்..! – 5 நாட்களுக்கு கொட்டப் போகும் கனமழை!

அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.