நாள்: செப்டம்பர் 13, 2022

இளைஞர்கள் போதைபொருட்களுக்கு எதிராக போராட வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்!

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைபொருள் ஒழிப்பு குறித்த நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது தேசிய மாணவர் படை மாணவர்களிடம் பேசிய அவர், இந்திய சுதந்திரப் போராட்ட வீர்ர்கள் போராடி சுதந்திரத்தை பெற்றுத் தந்ததை போன்று, இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாதலை எதிர்த்து போராடி அதை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தினார் உலகின் அதிகார மையங்களில் ஒன்றாக