நாள்: செப்டம்பர் 30, 2022

5G சேவையை அக்டோபர் 1 துவக்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி!

இந்தியாவில் நாளை பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் முதல் 5G சேவையை துவக்கவுள்ளார். இதில் இந்தியாவின் பல தகவல்தொர்பு பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 1 முதல் இந்தியாவில் 5G சேவையை துவக்கிவைக்கிறார். இதனை அவர் India mobile Congress 2022 அன்று வெளியிடுகிறார். முதல் கட்டமாக இந்த சேவையை குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே வழங்கவுள்ளார். இந்த புதிய 5G சேவை இந்தியாவில் பல வாய்ப்புகளையும் சமூகத்தின் புதிய தேவைகளை