நாள்: அக்டோபர் 12, 2022

முதல்வருக்கு முதல்வர் கடிதம்… இதுதான் விஷயம்!

டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர கடிதம் எழுதியுள்ளார். தீபாவளி பட்டாசு கொள்முதலுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுந்துள்ள கடிதத்தின் விவரம்: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பண்டிகை காலங்களில் இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது என்று தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் ல்டாலின், பண்டிகைக் கால கொண்டாட்டத்தின் அடையாளமாக