Categories : News
மூக்கிலிருந்து ரத்தம்.. 3 பேர் பலி.. ஆப்பிரிக்காவில் ஊரடங்கு.. புது வைரஸ் பராக்.!
ஆப்பிரிக்காவில் புது வகை வைரஸ் பரவி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடானா புருண்டியில், புது வகை வைரஸுக்கு மூன்று பேர் பலியான சம்பவத்தை அடுத்து அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடக்கம்அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன்,